நாட்டில் அதிகரிக்கும் மரணங்கள்!

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரியூட்டும் சுடலை பழுதடைந்துள்ளதால் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. நாட்டில் தற்போது கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் மரணங்களும் அதிகளவில் சம்பவிக்கின்றன. ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலத்தை பொலநறுவை பிரதேசத்திறகு தனியார் வாகனங்களில் கொண்டு சென்று எரியூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் திருகோணமலை நகராட்சி … Continue reading நாட்டில் அதிகரிக்கும் மரணங்கள்!